சனிப்பெயர்ச்சி 2025: இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இருக்கா? 

சனி பெயர்ச்சி 2025 இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இருக்கா

சனி பகவான், நீதி தேவன்! 2025ல் ராசி மாற்றம்! சனிப்பெயர்ச்சி 2025 பலன்கள்: சனி பகவான் நீதிபதி என்றும், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் தருபவர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் நீண்ட நாட்களாக கும்ப ராசியில் இருந்து வந்தார். தற்போது, குருவின் ஆதிக்கம் நிறைந்த மீன ராசிக்கு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி, மதியம் 2:07 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த ராசி மாற்றத்தின் மூலம் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடிவுக்கு … Read more