குரு பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் – குரு அருளால் ராஜயோகம்
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 2025ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சி காரணமாக சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள், கல்வி போன்ற பல நன்மைகளை அளிக்கும் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி செய்யவுள்ளார். இந்த பதிவில் குரு பெயர்ச்சியின் தாக்கம் மற்றும் அதிர்ஷ்ட ராசிகள் பற்றிய தகவல்களை காணலாம். குரு பெயர்ச்சி 2025 முக்கிய நிகழ்வுகள் இந்த மாற்றங்கள் … Read more