Tamil Muhurtham Dates 2025 | தமிழ் சுபமுகூர்த்த நாட்கள் 2025

Tamil Muhurtham Dates 2025

Tamil Muhurtham Dates 2025: சுபமுகூர்த்த நாட்கள் என்பது இந்து சமயத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சிறந்த நாட்களாகும். இந்நாட்கள், கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள், மற்றும் நேரம் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டு, நல்ல தொடக்கத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த முமுகூர்த்த தினங்கள், Panchangam என்ற பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. இதில் திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நாள் மற்றும் கிரக நிலைகள் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நாட்களில் ராகு காலம், எம கண்டம், குளிகை போன்ற … Read more