Tamil Muhurtham Dates 2025: சுபமுகூர்த்த நாட்கள் என்பது இந்து சமயத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சிறந்த நாட்களாகும். இந்நாட்கள், கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள், மற்றும் நேரம் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டு, நல்ல தொடக்கத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த முமுகூர்த்த தினங்கள், Panchangam என்ற பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. இதில் திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நாள் மற்றும் கிரக நிலைகள் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நாட்களில் ராகு காலம், எம கண்டம், குளிகை போன்ற காலங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த நாட்களில் செய்யப்படும் செயல்கள் வெற்றியும், மகிழ்ச்சியும் தரும் என நம்பப்படுகிறது. அதனால் தான், திருமணம், கிரகப்பிரவேசம், புதிய தொழில் ஆரம்பம் போன்ற வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், இந்த சுபமுகூர்த்த நாட்களில் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் மட்டுமே சுபமுகூர்த்த நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த நாட்களில் மக்கள் தங்களுடைய முக்கியமான காரியங்களைத் திட்டமிட்டு செய்கிறார்கள், இதன் மூலம் வாழ்க்கையில் வளமும், செழிப்பும் பெற முடியும்.
இந்தப் பதிவில், 2025 மாதம் வாரியாக Tamil Muhurtham Dates 2025-ஐப் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.
Read also: குரு பெயர்ச்சி 2025
Tamil Muhurtham Dates 2025 (மாதம் வாரியாக)
இங்கு 2025ம் ஆண்டின் முழு Tamil Muhurtham Dates 2025-ஐ பட்டியலை பார்க்கலாம்:
Tamil Muhurtham Dates January 2025 | ||
தேதி | தமிழ் தேதி | விஷேச நாட்கள் |
Valarpirai Muhurtham Dates | ||
31 ஜனவரி 2025 வெள்ளி | தை மாதம், 18 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
19 ஜனவரி 2025 ஞாயிறு | தை மாதம், 6 ஆம் நாள் | சஷ்டி |
20 ஜனவரி 2025 திங்கள் | தை மாதம், 7 ஆம் நாள் | |
Tamil Muhurtham Dates February 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
02 பிப்ரவரி 2025 ஞாயிறு | தை மாதம், 20 ஆம் நாள் | |
03 பிப்ரவரி 2025 திங்கள் | தை மாதம், 21 ஆம் நாள் | சஷ்டி |
10 பிப்ரவரி 2025 திங்கள் | தை மாதம், 28 ஆம் நாள் | பிரதோஷம் |
Theipirai Muhurtham Dates | ||
16 பிப்ரவரி 2025 ஞாயிறு | மாசி மாதம், 4 ஆம் நாள் | சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி |
17 பிப்ரவரி 2025 திங்கள் | மாசி மாதம், 5 ஆம் நாள் | |
23 பிப்ரவரி 2025 ஞாயிறு | மாசி மாதம், 11 ஆம் நாள் | ஏகாதசி |
26 பிப்ரவரி 2025 புதன் | மாசி மாதம், 14 ஆம் நாள் | |
Tamil Muhurtham Dates March 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
02 மார்ச் 2025 ஞாயிறு | மாசி மாதம், 18 ஆம் நாள் | |
03 மார்ச் 2025 திங்கள் | மாசி மாதம், 19 ஆம் நாள் | சதுர்த்தி |
09 மார்ச் 2025 ஞாயிறு | மாசி மாதம், 25 ஆம் நாள் | ஏகாதசி |
10 மார்ச் 2025 திங்கள் | மாசி மாதம், 26 ஆம் நாள் | |
12 மார்ச் 2025 புதன் | மாசி மாதம், 28 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
16 மார்ச் 2025 ஞாயிறு | பங்குனி மாதம், 2 ஆம் நாள் | |
17 மார்ச் 2025 திங்கள் | பங்குனி மாதம், 3 ஆம் நாள் | சங்கடஹர சதுர்த்தி |
Tamil Muhurtham Dates April 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
04 ஏப்ரல் 2025 வெள்ளி | பங்குனி மாதம், 21 ஆம் நாள் | |
07 ஏப்ரல் 2025 திங்கள் | பங்குனி மாதம், 24 ஆம் நாள் | |
09 ஏப்ரல் 2025 புதன் | பங்குனி மாதம், 26 ஆம் நாள் | |
11 ஏப்ரல் 2025 வெள்ளி | பங்குனி மாதம், 28 ஆம் நாள் | |
30 ஏப்ரல் 2025 புதன் | சித்திரை மாதம், 17 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
16 ஏப்ரல் 2025 புதன் | சித்திரை மாதம், 3 ஆம் நாள் | சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி |
18 ஏப்ரல் 2025 வெள்ளி | சித்திரை மாதம், 5 ஆம் நாள் | |
23 ஏப்ரல் 2025 புதன் | சித்திரை மாதம், 10 ஆம் நாள் | ஏகாதசி |
25 ஏப்ரல் 2025 வெள்ளி | சித்திரை மாதம், 12 ஆம் நாள் | பிரதோஷம் |
Tamil Muhurtham Dates May 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
04 மே 2025 ஞாயிறு | சித்திரை மாதம், 21 ஆம் நாள் | அஷ்டமி |
09 மே 2025 வெள்ளி | சித்திரை மாதம், 26 ஆம் நாள் | |
11 மே 2025 ஞாயிறு | சித்திரை மாதம், 28 ஆம் நாள் | |
28 மே 2025 புதன் | வைகாசி மாதம், 14 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
14 மே 2025 புதன் | சித்திரை மாதம், 31 ஆம் நாள் | |
16 மே 2025 வெள்ளி | வைகாசி மாதம், 2 ஆம் நாள் | சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி |
18 மே 2025 ஞாயிறு | வைகாசி மாதம், 4 ஆம் நாள் | சஷ்டி |
19 மே 2025 திங்கள் | வைகாசி மாதம், 5 ஆம் நாள் | |
23 மே 2025 வெள்ளி | வைகாசி மாதம், 9 ஆம் நாள் | ஏகாதசி |
Tamil Muhurtham Dates June 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
05 ஜூன் 2025 வியாழன் | வைகாசி மாதம், 22 ஆம் நாள் | |
06 ஜூன் 2025 வெள்ளி | வைகாசி மாதம், 23 ஆம் நாள் | ஏகாதசி |
08 ஜூன் 2025 ஞாயிறு | வைகாசி மாதம், 25 ஆம் நாள் | பிரதோஷம் |
27 ஜூன் 2025 வெள்ளி | ஆனி மாதம், 13 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
16 ஜூன் 2025 திங்கள் | ஆனி மாதம், 2 ஆம் நாள் | |
Tamil Muhurtham Dates July 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
02 ஜூலை 2025 புதன் | ஆனி மாதம், 18 ஆம் நாள் | |
07 ஜூலை 2025 திங்கள் | ஆனி மாதம், 23 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
13 ஜூலை 2025 ஞாயிறு | ஆனி மாதம், 29 ஆம் நாள் | |
14 ஜூலை 2025 திங்கள் | ஆனி மாதம், 30 ஆம் நாள் | சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி |
16 ஜூலை 2025 புதன் | ஆனி மாதம், 32 ஆம் நாள் | சஷ்டி |
Tamil Muhurtham Dates August 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
27 ஆகஸ்ட் 2025 புதன் | ஆவணி மாதம், 11 ஆம் நாள் | சதுர்த்தி |
28 ஆகஸ்ட் 2025 வியாழன் | ஆவணி மாதம், 12 ஆம் நாள் | |
29 ஆகஸ்ட் 2025 வெள்ளி | ஆவணி மாதம், 13 ஆம் நாள் | சஷ்டி |
Theipirai Muhurtham Dates | ||
20 ஆகஸ்ட் 2025 புதன் | ஆவணி மாதம், 4 ஆம் நாள் | பிரதோஷம் |
21 ஆகஸ்ட் 2025 வியாழன் | ஆவணி மாதம், 5 ஆம் நாள் | |
Tamil Muhurtham Dates September 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
04 செப்டம்பர் 2025 வியாழன் | ஆவணி மாதம், 19 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
14 செப்டம்பர் 2025 ஞாயிறு | ஆவணி மாதம், 29 ஆம் நாள் | அஷ்டமி |
Tamil Muhurtham Dates October 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
24 அக்டோபர் 2025 வெள்ளி | ஐப்பசி மாதம், 7 ஆம் நாள் | |
27 அக்டோபர் 2025 திங்கள் | ஐப்பசி மாதம், 10 ஆம் நாள் | சஷ்டி |
31 அக்டோபர் 2025 வெள்ளி | ஐப்பசி மாதம், 14 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
19 அக்டோபர் 2025 ஞாயிறு | ஐப்பசி மாதம், 2 ஆம் நாள் | |
20 அக்டோபர் 2025 திங்கள் | ஐப்பசி மாதம், 3 ஆம் நாள் | |
Tamil Muhurtham Dates November 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
03 நவம்பர் 2025 திங்கள் | ஐப்பசி மாதம், 17 ஆம் நாள் | பிரதோஷம் |
23 நவம்பர் 2025 ஞாயிறு | கார்த்திகை மாதம், 7 ஆம் நாள் | |
27 நவம்பர் 2025 வியாழன் | கார்த்திகை மாதம், 11 ஆம் நாள் | |
30 நவம்பர் 2025 ஞாயிறு | கார்த்திகை மாதம், 14 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
10 நவம்பர் 2025 திங்கள் | ஐப்பசி மாதம், 24 ஆம் நாள் | சஷ்டி |
16 நவம்பர் 2025 ஞாயிறு | ஐப்பசி மாதம், 30 ஆம் நாள் | |
Tamil Muhurtham Dates December 2025 | ||
Valarpirai Muhurtham Dates | ||
01 டிசம்பர் 2025 திங்கள் | கார்த்திகை மாதம், 15 ஆம் நாள் | |
Theipirai Muhurtham Dates | ||
08 டிசம்பர் 2025 திங்கள் | கார்த்திகை மாதம், 22 ஆம் நாள் | சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி |
10 டிசம்பர் 2025 புதன் | கார்த்திகை மாதம், 24 ஆம் நாள் | சஷ்டி |
14 டிசம்பர் 2025 ஞாயிறு | கார்த்திகை மாதம், 28 ஆம் நாள் | |
15 டிசம்பர் 2025 திங்கள் | கார்த்திகை மாதம், 29 ஆம் நாள் | ஏகாதசி |
இத்தனை நாட்கள் Panchangam போன்ற பஞ்சாங்கங்கள் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Panchangam – நம்முடைய நாளைய நாட்களை எந்த தவறும் இல்லாமல் பிழையின்றி திட்டமிட உதவும்!
Panchangam என்பது, நாள்தோறும் நட்சத்திரம், திதி, நேரம், ராகுகாலம் போன்றவற்றை உணர்த்தும் தமிழ் காலக் கணிப்பு. இது உங்கள் நாளை திட்டமிட மிகவும் உதவியாக இருக்கும்.
Read also: Panchangam Today
எப்போது Panchangam பார்க்க வேண்டும்?
- வீடு கட்டும் முன்
- திருமண நிச்சயம், கல்யாண நாள் தேர்வு செய்யும்போது
- வணிகம் தொடங்கும் முன்
- வாகனம் வாங்கும் நாளில்
Muhurtham Dates என்பது வெறும் ஒரு நாள் அல்ல; அதற்குள் ஒரு சிறந்த நேரம் (Time Slot) உள்ளது. அந்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் விரைவில் நல்ல பலன்களைக் கொடுக்கும். எனவே, ஒரு நாள் முரூத்தமாக இருக்கலாம், ஆனால் நேரம் சரியாக இல்லை என்றால் நன்மை குறைந்து விடும்.
Tamil Muhurtham Dates 2025–ல் உங்கள் வாழ்க்கையின் முக்கிய தொடக்கங்களுக்கான சிறந்த நற்காலங்களைத் தருகிறது. நீங்கள் எந்த விசேஷ நிகழ்வாக இருந்தாலும், சரியான நாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். உங்கள் நாள் அமைந்திருக்கிறதா என்பதை தினமும் ஒரு நிமிடம் Panchangam– ஐ பார்த்து உறுதி செய்யுங்கள்.
முகூர்த்த நாட்கள் தனிப்பட்ட நபரின் ஜாதகத்துக்கும் பொருந்த வேண்டும். பொதுவாக அனைவருக்கும் உகந்த பொதுவான முரூத்த நாள்கள் இருக்கலாம், ஆனால் எப்போதும் ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று நேரம் தெரிந்து கொள்ளுவது சிறந்தது. முகூர்த்த நாட்கள் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் நல்ல ஆரம்பங்களை வழங்கும். அதனால், எந்த ஒரு செயலையும் துவங்கும் முன் ஒரு முரூத்த நாளில் தொடங்குவது உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கும்.
2 thoughts on “Tamil Muhurtham Dates 2025 | தமிழ் சுபமுகூர்த்த நாட்கள் 2025”